"This email address is already in use":"இந்த மின்னஞ்சல் முகவரி முன்னதாகவே பயன்பாட்டில் உள்ளது",
"This phone number is already in use":"இந்த தொலைபேசி எண் முன்னதாகவே பயன்பாட்டில் உள்ளது",
"Failed to verify email address: make sure you clicked the link in the email":"மின்னஞ்சல் முகவரியை சரிபார்க்க முடியவில்லை: மின்னஞ்சலில் உள்ள இணைப்பை அழுத்தியுள்ளீர்களா என்பதை உறுதிப்படுத்தவும்",
"The file '%(fileName)s' exceeds this homeserver's size limit for uploads":"'%(fileName)s' கோப்பு இந்த வீட்டுச்சேவையகத்தின் பதிவேற்றங்களுக்கான அளவு வரம்பை மீறுகிறது",
"There was an error looking up the phone number":"தொலைபேசி எண்ணைத் தேடுவதில் பிழை ஏற்பட்டது",
"Unable to look up phone number":"தொலைபேசி எண்ணைத் தேட முடியவில்லை",
"You're already in a call with this person.":"நீங்கள் முன்னதாகவே இந்த நபருடன் அழைப்பில் உள்ளீர்கள்.",
"Already in call":"முன்னதாகவே அழைப்பில் உள்ளது",
"You've reached the maximum number of simultaneous calls.":"ஒரே நேரத்தில் அழைக்கக்கூடிய அதிகபட்ச அழைப்புகளை நீங்கள் அடைந்துவிட்டீர்கள்.",
"Too Many Calls":"மிக அதிக அழைப்புகள்",
"No other application is using the webcam":"வேறு எந்த பயன்பாடும் புகைப்படக்கருவியைப் பயன்படுத்துவதில்லை",
"Permission is granted to use the webcam":"புகைப்படக்கருவியைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது",
"A microphone and webcam are plugged in and set up correctly":"ஒரு ஒலிவாங்கி மற்றும் புகைப்படக்கருவி செருகப்பட்டு சரியாக அமைக்கப்பட்டுள்ளது",
"Call failed because webcam or microphone could not be accessed. Check that:":"புகைப்படக்கருவி அல்லது ஒலிவாங்கியை அணுக முடியாததால் அழைப்பு தோல்வியடைந்தது. அதை சரிபார்க்கவும்:",
"Unable to access webcam / microphone":"புகைப்படக்கருவி / ஒலிவாங்கியை அணுக முடியவில்லை",
"Call failed because microphone could not be accessed. Check that a microphone is plugged in and set up correctly.":"ஒலிவாங்கியை அணுக முடியாததால் அழைப்பு தோல்வியடைந்தது. ஒலிவாங்கி செருகப்பட்டுள்ளதா, சரியாக அமைக்கவும் என சரிபார்க்கவும்.",
"Unable to access microphone":"ஒலிவாங்கியை அணுக முடியவில்லை",
"Please ask the administrator of your homeserver (<code>%(homeserverDomain)s</code>) to configure a TURN server in order for calls to work reliably.":"அழைப்புகள் நம்பத்தகுந்த வகையில் இயங்குவதற்காக, TURN சேவையகத்தை உள்ளமைக்க உங்கள் வீட்டுசேவையகத்தின் (<code>%(homeserverDomain)s</code>) நிர்வாகியிடம் கேளுங்கள்.",
"Call failed due to misconfigured server":"தவறாக உள்ளமைக்கப்பட்ட சேவையகம் காரணமாக அழைப்பு தோல்வியடைந்தது",
"The call was answered on another device.":"அழைப்பு மற்றொரு சாதனத்தில் பதிலளிக்கப்பட்டது.",
"Confirm adding this phone number by using Single Sign On to prove your identity.":"உங்கள் அடையாளத்தை நிரூபிக்க ஒற்றை உள்நுழைவைப் பயன்படுத்தி இந்த தொலைபேசி எண்ணைச் சேர்ப்பதை உறுதிப்படுத்தவும்.",
"Confirm adding this email address by using Single Sign On to prove your identity.":"உங்கள் அடையாளத்தை நிரூபிக்க ஒற்றை உள்நுழைவைப் பயன்படுத்தி இந்த மின்னஞ்சல் முகவரியை சேர்ப்பதை உறுதிப்படுத்தவும்.",